சென்னை: தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் இயக்குநர் மு.பழனிச்சாமி, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக செயலாளராக சி.உஷாராணி நியமிக்கப்பட்டுள்ளார். தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் இயக்குநராக பெ.குப்புசாமியை பள்ளிக்கல்வித் துறை நியமித்துள்ளது.
பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் இடமாற்றம்
0
previous post