சென்னை: பள்ளிகளில் இடைநிற்றல் முற்றிலும் குறைக்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் பள்ளிகளில் இடைநிற்றல் இல்லை என்ற நிலையை நோக்கி முன்னேறி வருகிறோம். இலவச போக்குவரத்து வசதியை ஏற்படுத்தியதால் மாணவர்கள் இடைநிற்றல் என்ற நிலை மாறி உள்ளது என்று கூறியுள்ளார்.
பள்ளிகளில் இடைநிற்றல் முற்றிலும் குறைக்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
0
previous post