ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த பெரியதள்ளபாடியில் அரசு மேல்நிலைப்பள்ளியில், 11ம் வகுப்பு அறிவியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்கள் 3 பேர் நேற்று காலை பள்ளி துவங்கும் முன்பே வகுப்பறைக்கு வந்து படித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக வகுப்பறையின் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து அவர்கள் மீது விழுந்தது. இதில் மூவரும் காயமடைந்தனர்.
பள்ளி வகுப்பறையில் கான்கிரீட் விழுந்து 3 மாணவர்கள் காயம்
previous post