சென்னை: செங்கோலை மீட்டெடுத்து நிறுவியதன் முதலாம் ஆண்டு நிறைவை தேசம் பெருமிதத்துடன் கொண்டாடுகிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். செங்கோலின் புண்ணிய பூமியும் அதன் பிறப்பிடமுமான தமிழ்நாட்டிற்கு இது பெருமைக்குரிய நாள். செங்கோலை உயர்ந்த பீடத்தில் நிலைநிறுத்திய பிரதமருக்கு தமிழ்நாடு மக்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
செங்கோலை மீட்டெடுத்த தேசம் பெருமிதத்துடன் கொண்டாடுகிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி
103