சென்னை: சேமிப்புக் கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி விகிதம் 2.5%ஆக குறைக்கப்படுவதாக எஸ்.பி.ஐ. அறிவித்துள்ளது. சேமிப்புக் கணக்குக்கான வட்டி விகிதம் 2.5%ஆகக் குறைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 0.5% குறைப்பை அடுத்து வங்கிகள் வட்டி விகிதத்தை குறைத்தன. கடன் வட்டி விகித குறைப்பை தொடர்ந்து வாடிக்கையாளர்களின் வைப்பு நிதிக்கான வட்டி விகிதமும் குறைக்கப்பட்டுள்ளது.
சேமிப்புக் கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி விகிதம் 2.5%ஆக குறைக்கப்படுவதாக எஸ்.பி.ஐ. அறிவிப்பு
0
previous post