0
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக வெளிநாடுகளுக்கு விவரிக்கும் குழுவுடன் சவுதி அரேபியா சென்ற குலாம் நபி ஆசாதுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. வெப்ப அலையால் ஏற்பட்ட பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை சீராக உள்ளது.