சென்னை: பொதுமக்களின் நலன் கருதி சனிக்கிழமை சார்-பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் ஆவணப்பதிவு முடியும் வரை அலுவலகங்கள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாள் ஆவணப் பதிவுக்கான கட்டணத்தை சேர்த்து வசூலிக்க பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி சனிக்கிழமை பத்திரப்பதிவு செய்ய அனுமதி..!!
103