Home/செய்திகள்/சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் பலி
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் பலி
10:14 AM Jul 06, 2025 IST
Share
விருதுநகர்: சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டியில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் 8 அறைகள் தரைமட்டமாகின. தொழிலாளர்கள் 4 பேர் காயம் அடைந்துள்ளனர்.