விருதுநகர்: சாத்தூர் அருகே கன்னக்குடும்பன்பட்டியில் பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. ரசாயன கலவை செய்யும் அறையில் ரசாயன பொருட்கள் வெடித்து சிதறியதால் தீவிபத்து எனத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விபத்து ஏற்பட்ட அறை அருகே பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தவர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.