105
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பகுதி இருட்டிபாளையம் பகுதியில் யானை தாக்கி பெருமாள் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். யானை தாக்கி படுகாயமடைந்த பெருமாள், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.