அமராவதி: சந்தானம், டிடி நெக்ஸ் லெவல் பட நிறுவனத்துக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சந்தானம், டிடி நெக்ஸ்ட் லெவல் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சீனிவாசா கோவிந்தா என்று தொடங்கும் பாடலை நீக்க வேண்டும் என்று நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தானம், டிடி நெக்ஸ் பட நிறுவனத்துக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு நோட்டீஸ்..!!
0