0
திருச்சி: ஆலந்தூர் மாவடிகுளத்தில் சட்டவிரோதமாக நடக்கும் மணல் கொள்ளையை தடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. சட்டவிதிகளை பின்பற்றாமல் 500 கனரக வாகனங்கள் மூலம் நாள்தோறும் மணல் கொள்ளை நடைபெறுகிறது என மனுதாரர் தெரிவித்துள்ளார்.