67
தஞ்சை: தஞ்சையில் மணல் கொள்ளை வழக்கில் முருகேசன், லாரி ஓட்டுநர் அபிஷேக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பந்தநல்லூர் அருகே கொடியாளம் பாமக ஊராட்சிமன்ற தலைவர் கோவிந்தராசு மணல் திருடியதாக புகார் எழுந்த நிலையில் அவரை போலீஸ் கைது செய்தது.