டெல்லி: சனாதனம் குறித்த கருத்துக்கு ஒன்றிய அமைச்சர்கள் விளக்கம் அளிக்க பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல் தெரிவித்துள்ளார்.