லக்னோ : உ.பி மாநிலம் எட்டா மாவட்டத்தில் 6 சமோசக்களை லஞ்சமாகப் பெற்று, சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை முடித்து வைத்த போலீஸ். குற்றம் சாட்டப்பட்டவர் சமோசா கடை வைத்துள்ளார். இதனை எதிர்த்து, பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியின் தந்தை தொடர்ந்த வழக்கில், போலீசின் விசாரணை அறிக்கையை ரத்து செய்தது POCSO நீதிமன்றம்.
சமோசாக்களை லஞ்சமாகப் பெற்று பாலியல் வழக்கை முடித்து வைத்த உ.பி. போலீசார்
0