சேலம்: சேலம் தம்பதி கொலை வழக்கில் 5 மணி நேரத்தில் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார். கொலை நடந்த 5 மணி நேரத்தில் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளி சந்தோஷை போலீசார் கைது செய்தனர். வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் சந்தோஷை போலீசார் கைது செய்தனர். சேலம் சூரமங்கலத்தில் முதியவர் பாஸ்கரன், அவரது மனைவி வித்யா ஆகியோர் நேற்று கொலை செய்யப்பட்டனர்.
சேலம் தம்பதி கொலை வழக்கில் 5 மணி நேரத்தில் கொலையாளி கைது
0