98
சேலம் : சேலம் பள்ளப்பட்டியில் உள்ள ஏரி பூங்காவில் தீ ஏற்பட்டது. பள்ளப்பட்டி ஏரியை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.