0
சேலம்:3 மாதத்தில் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணித்தவர்களிடம் இருந்து ரூ.6.18 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. டிக்கெட் இல்லாமல், முறைகேடாக பயணித்த 84,000 பயணிகளிடம் இருந்து ரூ.6.18 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டது.