141
சேலம்: சேலம் பனமரத்துப்பட்டியில் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளர். காவல் நிலையத்தில் மயங்கி விழுந்த ஹரிதாஸ் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்