சேலம்: சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 13,638 கனஅடியில் இருந்து 14,159 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 10,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் 55.14 அடியிலிருந்து 55.64 அடியாக உயர்வு; நீர் இருப்பு 21.54 டிஎம்சியாக உள்ளது.