0
சேலம் அருள் எம் எல் ஏ பாமகவை உடைக்க பார்க்கிறார். அவர் மீது அன்புமணி ராமதாஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரி பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்எல்ஏ இல.வேலுசாமி, முன்னாள் எம்பி டாக்டர் செந்தில் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் தெரிவித்தனர்.