சென்னை: சாகர்மாலா திட்டம் இந்தியாவில் கடல் வணிகத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். இந்திய கடல்சார் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பட்டங்களை வழங்கினார். பல்கலைக்கழகத்தின் 8வது பட்டமளிப்பு விழாவில் 245 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் பேசிய அவர், தென்னிந்தியாவில் கடல் வழி வணிகம் சோழர்கள், பாண்டியர்கள் காலத்திலேயே இருந்துள்ளது என்றார்.
சாகர்மாலா திட்டம் இந்தியாவில் கடல் வணிகத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேச்சு
299