நாட்டின் கடல் வழி பாதுகாப்பை உறுதி செய்ய 6 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை இன்று கடலோரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஒத்திகையின் முதல் நோக்கம் கடல் வழியே ஊடுருவ முயற்சிக்கும் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பது மற்றும் கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்துவது ஆகும்
சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி புகைப்படங்கள்..!!
0
previous post