சென்னை: சச்சின் டெண்டுல்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 50வது பிறந்தநாளை கொண்டாடும் சச்சின், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள். லட்சக்கணக்கான இந்தியர்கள் அவரவர் துறைகளில் சிறந்து விளங்க தொடர்ந்து ஊக்கமளித்து வருவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.