மாஸ்கோ: இஸ்ரேல், அமெரிக்காவுடன் மோதல் நடக்கும் நிலையில் ஈரானுக்கு உதவ தயார் என ரஷ்யா அறிவித்துள்ளது. ஈரானின் தேவையை பொறுத்து அந்த நாட்டுக்கு உதவிகளை ரஷ்யா அளிக்கத் தயார் என மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்- ஈரான் சண்டையில் சமரசம் செய்து வைக்க தயாராக இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு உதவ தயார்: ரஷ்யா அறிவிப்பு
0
previous post