ரஷ்யா: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தார். 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு மாஸ்கோவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா-ரஷ்யா இடையிலான 22வது உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு சென்றுள்ளார். உலகளாவிய முக்கிய பிரச்னைகள் குறித்து ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
99