கீவ் : உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 40 ரஷ்ய விமானங்கள் வீழ்த்தப்பட்டன. உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யா 100க்கும் மேற்பட்ட டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவின் விமானப்படை தளங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.
40 ரஷ்ய விமானங்களை வீழ்த்தியது உக்ரைன்
0
previous post