ரஷ்யா, அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகரித்துள்ளது. ஈரான் -இஸ்ரேல் இடையே தாக்குதல் நடக்கும் நிலையில் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் இருந்து ஜூனில் 2.2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. சவுதி அரேபியா, ஈராக் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை விட அதிகரித்துள்ளது.
ரஷ்யா, அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளது இந்தியா
0