Monday, February 26, 2024
Home » கிராமப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளிலும் காலை உணவு வழங்க பரிசீலனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கிராமப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளிலும் காலை உணவு வழங்க பரிசீலனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

by Kalaivani Saravanan
Published: Last Updated on

சென்னை: கிராமப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளிலும் காலை உணவு வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வரும் நிதி நிலை அறிக்கையில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் குறித்து சாதகமாக பரிசீலிக்கப்படும். அரசுசாரா தொண்டு நிறுவனங்களைப் பதிவு செய்தல், மானியம் பெறும் நடைமுறைகள் எளிதாக்கப்படும். சிறுபான்மையினர் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகளை புதுமைப் பெண் திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

 

You may also like

Leave a Comment

seventeen − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi