சென்னை: ஆர்.டி.இ. சட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளிகளில் செலுத்த வேண்டிய கட்டணம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அதிகாரி, ஆசிரியர் பயிற்றுனர், கண்காணிப்பாளர் அடங்கிய குழு அமைத்துள்ளனர். நாளை முதல் பள்ளிகளில் குழு ஆய்வு செய்து, அரசு செலுத்த வேண்டிய கட்டணத்தை நிர்ணயம் செய்யும் என்று தெரிவித்துளள்னர்.
ஆர்.டி.இ. சட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளிகளில் செலுத்த வேண்டிய கட்டணம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைப்பு
237