113
சென்னை: சென்னை பூக்கடை பகுதியில் ரூ.6 லட்சம் ரொக்கம், 120 கிராம் தங்கத்தை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றவரிடம் இருந்து பணம், தங்கம் பறிமுதல் செய்துள்ளார்.