சென்னை: சென்னை வேப்பேரியில் ரவுடியை வெட்டிய விவகாரத்தில் பாஜக பிரமுகர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். பிரேம்குமார் மற்றும் கபில் ஆகியோரை வெட்டிய வழக்கில் பாஜக பிரமுகர் விஜய் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கண்ணதாசன், விஜயநாரயணன், அவருடைய சகோதரர் ஜீவா, தீனா உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை வருகின்றனர். பிரச்சனைக்கு காரணமான சுமதி என்ற பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ரவுடியை வெட்டிய பாஜக பிரமுகர் உட்பட 4 பேர் கைது..!!
0