0
சென்னை : ‘ரூட் தல’ மோதலை தடுப்பதற்காக சென்னை முழுவதும் 257 இடங்கள் கண்காணிக்கப்படுகின்றன. தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைத்து கண்காணிக்கப்படுகிறது.