உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட், சித்ரகூடில் மாவட்டத்தில் இரண்டு சாலை விபத்துகளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 12 பேர் காயம் அடைந்துள்ளனர். பிலிபித் என்ற இடத்தில் திருமணக் குழுவினரின் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
உத்தரப்பிரதேசத்தில் சாலை விபத்து: 10 பேர் உயிரிழப்பு
0