99
வாணியம்பாடி: புத்துக்கோயில் பகுதியில் சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலை பணியில் இருந்த ஒப்பந்த தொழிலாளி ஹரி(27), பேருந்து மோதி உயிரிழந்தார்.