பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை ரீத்திகா ஹூடா தோல்வி அடைந்தார். காலிறுதிப் போட்டியில் கிர்கிஸ்தான் வீராங்கனையிடம் இந்தியாவின் ரீத்திகா ஹூடா தோல்வி அடைந்தார். 76 கிலோ எடைப்பிரிவில் உலகின் முதல்நிலை வீராங்கனை ஐபெரி கைசியிடம் ரீத்திகா போராடி தோல்வி அடைந்தார்.