ரெய்ஸ் மோட்டோ நிறுவனம், இந்தியச் சந்தையில் ஹெல்மெட் அறிமுகம் செய்துள்ளது. ஐஎஸ்ஐ, டிஓடி மற்றும் இசிஇ 22.05 ஆகிய பாதுகாப்பு தரச்சான்று நிலைகளுக்கு உட்பட்டு இது தயாரிக்கப்பட்டுள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பாலி கார்பனேட் மூலம் வெளிப்புறம் தயாரிக்கப்பட்டுள்ளது. சாலையை தெளிவாகப் பார்க்கும் வகையில் 180 டிகிரி வைசர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
டபுள் டி-ரிங் சின் ஸ்டிராப் கொடுக்கப்பட்டுள்ளது. விலை சுமார் ரூ.3,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.