சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் ந.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக உள்ள சாய்குமார், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தின் ஆணையராக நியமிக்கப்படுகிறார். அவர் ராஜேஷ் லக்கானிக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வருவாய் நிர்வாகத்துறை ஆணையராக சாய்குமார் நியமனம்: தமிழக அரசு உத்தரவு
0