சென்னை: நகை கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி கொண்டு வரும் கட்டுப்பாடுகள் மாநில கூட்டுறவு வங்கிகளை பாதிக்காது என்று அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி அளித்துள்ளார். தொடக்க வேளாண்மை வங்கிகள், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதில்லை. இந்த ஆண்டு பயிர் கடன் வழங்க ரூ.17,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
ரிசர்வ் வங்கி கொண்டு வரும் கட்டுப்பாடுகள் மாநில கூட்டுறவு வங்கிகளை பாதிக்காது: அமைச்சர் பெரியகருப்பன்
0