0
அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து மீட்புப் படை கோவை, நீலகிரி விரைகிறது. கோவை, நீலகிரிக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்புப் படை, 5 மாநில பேரிடர் மீட்புப் படை செல்கிறது.