100
சென்னை: மீட்பு மற்றும் நிவாரண உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவி எண்களை சென்னை பெருநகர காவல் உதவி மையம் அறிவித்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரண உதவி தேவைப்படும் மக்கள் 23452359, 23452360, 23452361, 23452377, 23452437 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.