சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மாநகராட்சி நகராட்சிகளில் உள்ள 1,132 இடங்களில் காலனி, ஜாதிப் பெயரை நீக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய பெயர்கள் தொடர்பான கருத்துருவை தயார் நிலையில் வைக்க நகராட்சி நிர்வாக ஆணையரகம் அறிவுறுத்தியுள்ளது. பூக்கள், மரங்கள், தலைவர்கள், வரலாறு, நிலம் மற்றும் இயற்கை அடிப்படையில் பெயர் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநகராட்சி நகராட்சிகளில் உள்ள 1,132 இடங்களில் காலனி, ஜாதிப் பெயரை நீக்க அரசு நடவடிக்கை
0