சென்னை: மதத்தால், இனத்தால், மொழியால் தமிழக மக்களை பிளவுபடுத்தி பார்க்க முடியாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். எல்.முருகன் வேல் யாத்திரை போனார்; அண்ணாமலை காவடி எடுத்தார். இப்போது திருப்பரங்குன்றத்தை கையில் எடுத்து அரசியலாக்க பார்க்கிறார்கள். மதுரை மக்கள் ஒற்றுமையாக உள்ளனர்; சங்கிகள்தான் இந்த பிரச்சினையை ஊதிப் பெரிதாக்குகின்றனர் என்று அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்தார்.
மதத்தால், இனத்தால், மொழியால் தமிழக மக்களை பிளவுபடுத்தி பார்க்க முடியாது: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
0