ராமநாதபுரம்: கடலில் மாயமான மீனவர் வெள்ளைச்சாமியை மீட்கக் கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரம் மீன்பிடி அனுமதிச் சீட்டு அலுவலகம் முன்பு மீன்பிடி தொழிலாளர்கள், உறவினர்கள் போராட்டம். கடலில் மூழ்கி உயிரிழந்த எமரிட் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் தரக் கோரியும் போராட்டம். ஆழ்கடலில் வீசிய சூறைக்காற்றால் விசைப்படகு மூழ்கியதில் 2 மீனவர்கள் மாயமாகினர்.