சென்னை: பதிவுத்துறை அலுவலர்கள் மற்றும் அணைத்துப் பணியாளர்கள் ஜூலை 25க்குள் சொத்து அறிக்கை தர உத்தரவு அளிக்கபப்ட்டுள்ளது. சார்பதிவாளர், அதற்கு மேல் உள்ள அலுவலர்கள், மற்ற பணியாளர்கள் சொத்து அறிக்கையை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்க அமலாக்கத்துறை ஆணையிட்டுள்ளது. சம்மந்தப்பட்ட மாவட்ட பதிவாளர்கள், துணைப் பதிவுத்துறை தலைவர்கள், பதிவுத்துறை தலைவரிடம் வரும் 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க சுற்றறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.