சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதி பாய்மர படகு அகாடமி அமைக்க அனுமதி வழங்க பரிந்துரை செய்துள்ளது. 7 கோடியில் அமைய உள்ள அகாடமி பணிக்கு கடலோர ஒழுங்குமுறை ஆணைய அனுமதி வழங்க பரிந்துரை செய்துள்ளது. ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டு குழு பரிந்துரை செய்துள்ளது.
மெரினா கடற்கரையில் பாய்மர படகு அகாடமி அமைக்க அனுமதி வழங்க பரிந்துரை
0