சென்னை: ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் உத்தரவிட்டது. அனைத்து விளம்பரங்களிலும் திட்டத்தின் பதிவு எண், க்யூ ஆர் கோடு, குழும முகவரி இடம்பெற வேண்டும். திட்டப் பகுதியின் முகவரியை திட்ட அனுமதியில் உள்ளது போன்று தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
ரியல் எஸ்டேட் நிறுவன விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு: தமிழ்நாடு அரசு
0