சென்னை: திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் பட்டியலின பெண்களை இழிவாக பேசியதற்காக மீண்டும் ஆர்.பி.வி.எஸ்.மணியன் மன்னிப்பு கோரினார். நீதிமன்ற காவல் நீட்டிப்புக்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆர்.பி.வி.எஸ். மணியன் ஆஜர்படுத்தப்பட்டார். இனி வரும் காலங்களில் இதுபோன்று மீண்டும் பேசமாட்டேன் என்று ஆர்.பி.வி.எஸ்.மணியன்கேட்டுக்கொண்டார்.