டெல்லி: கடன்களை வசூலிக்கும்போது அதற்கான கட்டணங்கள் பற்றி வெளிப்படைத்தன்மை தேவை என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு அளித்துளளது. மறைமுக கட்டணங்கள் வசூலிப்பதாக புகார் எழுந்த நிலையில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு அளித்துள்ளது. மாறுபட்ட வட்டி விகிதத்திலிருந்து நிலையான வட்டி முறைக்கு மாறும்போது கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை தேவை என்று அறிவுறுத்தியுள்ளது.