சென்னை: சென்னை நீலாங்கரையில் ராட்டினம் பழுதான தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் அதிகாரிகள் இன்று ஆய்வு செய்யவுள்ளனர். விபத்து தொடர்பாக விளக்கம் கேட்டு காவல்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில் மாநகராட்சி மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். காவல்துறை அறிவுறுத்தலின்படி பொழுதுபோக்கு பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ராட்டினம் பழுதான தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் அதிகாரிகள் இன்று ஆய்வு
0
previous post